வெள்ளி, 1 மே, 2020

#SBI குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் விளம்பரம்! இது ஏமாற்றுவேலை குமுறும்மக்கள்! #Homeloan #RBI ? ராஜ் டெக் வலைதளத்தில் மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் எஸ்பிஐ விளம்பரம் .. இல்லை! இல்லை இது ஏமாற்று வேலை என்று ஏராளமான பின்னூட்டங்களின் தொகுப்பு


best links in tamil
More than a Blog Aggregator

காசியின் காமவேட்டை 50க்கும் மேற்பட்ட பெண்களோடு உல்லாசமா? இன்னொரு பொள்ளாச்சி பாலியல் சம்பவமா? குமரி போலீஸ் தீவிர விசாரணை? நடந்தது என்ன? #Kasi #kumarpolice #sexualHarassment


best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 30 ஏப்ரல், 2020

தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு:- வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் #CoronaVirus | #Covid_19india

http://www.nonresidenttamil.orgதமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு:- வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்
#CoronaVirus | #Covid_19india
best links in tamil
More than a Blog Aggregator

மாவீரன் பிரபாகரன் பற்றிய விமர்சனத்தில் மன்னிப்பு கேட்டாராம் துல்கர் சல்மான்? வாரணம் அவசியம் உண்டு மலையாளப்படத்தில் நடந்தது என்ன? Kongu news-007 YouTube சேனலை பாருங்கள் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் லைக் செய்யுங்கள் ஷேர் செய்யுங்கள்.best links in tamil
More than a Blog Aggregator

புதன், 29 ஏப்ரல், 2020

Write. Off -Waive. Off. அப்படின்னா என்னங்க? 68,600 கோடி தள்ளுபடி என்பது உண்மையா வாங்க பார்க்கலாம் kongunews007 YouTube. சேனலை


best links in tamil
More than a Blog Aggregator

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும் கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

https://m.facebook.com/story.php?story_fbid=3344014158945562&id=100000110338616&sfnsn=wiwspmo

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும்  கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் நம் மரியாதைக்குரிய மாப்பிள்ளை எழுத்தாளர் தியாகு அவர்களின் கடந்தகால அசைவுகளை உற்று கவனியுங்கள்.

மாணவர்களையும், இளைஞர்களையும், நடு வயதினர்களையும், தள்ளாத வயதினர்களையும், சாராய போதையிலிருந்து மீட்கப்பட வேண்டும்.

தினந்தோறும் செத்து, செத்து பிழைக்கும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற படவேண்டும். நிரந்தர குடிகாரர்கள் கூட கடந்த முப்பது தினங்களாக குடி இல்லாமல் வாழ்ந்து காட்டி விட்டார்கள். குடிக்கடைகளை நிறுத்துவதற்கு இதை விட  சான்று வேறு என்ன வேண்டும்?

 டாஸ்மாக் பூட்டப்பட்டது,,பூட்டப் பட்டதாகவே இருக்கட்டும். இதற்கு பூரண மதுவிலக்கு அரசாணையை எடப்பாடியார் அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் மது ஒழிப்பில் தமிழகஅரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். உலகெங்கும் பரவட்டும் உணர்வோடு பகிருங்கள்! 
இவன்:- டி.கே தீரன்சாமி, தேசிய அமைப்பாளர், கொங்கு தமிழர் கட்சி
#Kongunews007
best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

#Weaverpower #நெசவாளர் ஷக்தி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

https://chat.whatsapp.com/Hdm9NGtuHBzH9DQfH1FMp5.   
  இந்த லிங்கை பயன்படுத்தி நெசவாளர் சக்தி வாட்ஸ்அப் குரூப்பில் இணையவும்
கைத்தறி, சிறுவிசைத்தறி சொந்தமாக அமைத்து கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளர்கள்தான் இன்றைக்கு இந்தியாவின் விவசாயத்திற்கு அடுத்த பெரும் கிராமப்புற பொருளாதார கட்டமைப்பாக உள்ளது.

 40 நாட்கள் நெசவுத்தொழில் இல்லாமல் ஊசலாட்டத்தின்  விழிம்பில் சீரழிந்து கொண்டிருக்கும் எம் நெசவாளர் சொந்தங்களை காக்க மத்திய மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

இதை நாங்கள் அரசிடம் இனாமாக கேட்கவில்லை. மத்திய-மாநில அரசுகளின் வரி வருவாயில் 20 விழுக்காடு நெசவுத் தொழில் சார்ந்த வருவாய் என்பது  குறிப்பிடத்தக்கது. அதில் சிறு பகுதியைத் தான் நாங்கள் சலுகையாகக் கேட்கிறோம்.

நெசவாளர் குடும்பங்களின் உணவுத்தேவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடும்பம் ஒன்றுக்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.

மின்கட்டணம் முழுமையாக செய்யப்பட வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகள் , மைக்ரோ பைனான்ஸ் என்று சொல்லக்கூடிய தனியார் நிதிநிறுவனங்கள், 
உள்ளிட்டவைகளில் பெறப்பட்ட கடனுக்கான வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

மேற்படி வங்கிகளில் கடனுக்காக திருப்பிச் செலுத்தும் தவணை தொகையானது ஒரு ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிகள் தாக்கல் செய்யும் காலஅவகாசம் ஓராண்டாக நீட்டிக்கப்பட வேண்டும்.

நெசவாளர் குடும்பத்தின்  மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

மீண்டும் நெசவு தொழில் தொடங்கி நடத்துவதற்கு தறி ஒன்றுக்கு 25,000 வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்.

பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஜவுளி இறக்குமதி செய்யப் படுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். 

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இப்படிக்கு :-
நெசவாளர் சக்தி (Weaverpower)
(கைத்தறி, விசைத்தறி, சிறுதானியங்கிதறி  சொந்தமாக அமைத்து  கூலிக்கு நெசவு செய்யும் நெசவாளர்களின் பேரமைப்பு)
best links in tamil
More than a Blog Aggregator

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும் கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்

கொரொனா வைரஸிலிருந்து இருந்து கூட தப்பி விடலாம். ஆனால் மது என்னும்  கொடிய மிருகத்திடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் நம் மரியாதைக்குரிய மாப்பிள்ளை எழுத்தாளர் தியாகு அவர்களின் கடந்தகால அசைவுகளை உற்று கவனியுங்கள்.

மாணவர்களையும், இளைஞர்களையும், நடு வயதினர்களையும், தள்ளாத வயதினர்களையும், சாராய போதையிலிருந்து மீட்கப்பட வேண்டும்.

தினந்தோறும் செத்து, செத்து பிழைக்கும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற படவேண்டும். நிரந்தர குடிகாரர்கள் கூட கடந்த முப்பது தினங்களாக குடி இல்லாமல் வாழ்ந்து காட்டி விட்டார்கள். குடிக்கடைகளை நிறுத்துவதற்கு இதை விட  சான்று வேறு என்ன வேண்டும்?

 டாஸ்மாக் பூட்டப்பட்டது,,பூட்டப் பட்டதாகவே இருக்கட்டும். இதற்கு பூரண மதுவிலக்கு அரசாணையை எடப்பாடியார் அரசு வெளியிட வேண்டும். இதன் மூலம் மது ஒழிப்பில் தமிழகஅரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். உலகெங்கும் பரவட்டும் உணர்வோடு பகிருங்கள்! 
இவன்:- டி.கே தீரன்சாமி, தேசிய அமைப்பாளர், கொங்கு தமிழர் கட்சி
#Kongunews007
best links in tamil
More than a Blog Aggregator

பிஜேபி இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?

பாரதிய ஜனதா கட்சி என்பது  இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது  என்ற பிம்பம் இதுவரை எனக்குள்ளும்  இருந்தது!

ஆனால் இந்த தப்லீக் ஜமாத் மாநாடு டெல்லியில் நடந்து முடிந்துபிறகு! அது பற்றிய செய்திகள் வெளிவந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரம். அதைப்பற்றி அசை போட்ட போது! எனது புலனாய்வு மூளைக்குள் அதீதமான செய்தி  ஒன்று தோன்றியது.

அதுவரையிலும் இந்த தப்லீக் ஜமாத்தனா என்ன? அது எப்படி? செயல்படுகிறது என்பது குறித்து முஸ்லீம் நண்பர்களிடம் நான் விசாரித்து வைத்திருந்தேன்!

உலகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளின் பிறப்பிடமாகவும், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், இப்போதைய அனைத்து இஸ்லாமி அமைப்பினுடைய செயல்பாடுகளுக்கு மூலமாகவும் இருக்கக்கூடியது
இந்த அமைப்பு என்பதை தெரிந்து கொண்டேன்.

இந்த அமைப்பின் மாநாட்டில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் இந்தியா உட்பட இஸ்லாமியர்கள் வாழும் அத்தனை தேசங்களிலும் எதிரொலிக்கும்.

இப்படிப்பட்ட அமைப்பின் மாநாடு ஐந்து தினங்கள் நடைபெறுவதற்கும்! 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கும்! அதுவும் தேசத்தின் தலைநகரான டில்லியில் நடைபெறுவதற்கும் அனுமதி கொடுத்தது யார்?

அமித்ஷாவின் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி மாநகர காவல் துறைதான் இந்த மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது. மிகப் பழமையான இஸ்லாமிய இயக்கத்தின் மாநாட்டிற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது. அவர்கள் நினைத்திருந்தால் நிச்சயம் அனுமதி மறுத்து இருக்க முடியும்.

மேலும்  மாநாடு எந்த இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் ஜனநாயகம் இந்தியாவில் பிஜேபி அரசாங்கத்தால் நசுக்கப்படுகிறது என்ற கருத்து இந்த இடத்தில் முற்றிலும் அடிபடுகிறது.

 மேற்படி சம்பவத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் கருத்து என்ன? இஸ்லாமியர்கள் இந்தியாவில் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்பதுதானே!

பிராந்திய அளவில் ஆங்காங்கே சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் நேரடியாக மத்திய பிஜேபி அரசாங்கத்தால் பாதிப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மாறாக பாதுகாப்பு இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிஜேபி செயல்படுகிறது என்ற பிம்பத்தைக் கட்டமைத்து வருகிறார்கள். இஸ்லாமிய நண்பர்களே எச்சரிக்கையாக இருங்கள், !

இவன்:- டி.கே.தீரன்சாமி,
தேசியஅமைப்பாளர்,
 கொங்கு தமிழர் கட்சி,
#Kingunews007  #TablighiJamaat #bjp #delhipolice #amitsha
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

இன்னும் 10 ஆண்டுகளில் நேர்மையாளர்கள் மட்டுமே ஆட்சி செய்வார்கள்


best links in tamil
More than a Blog Aggregator

மாவீரன் தீரன் சின்னமலையின் இறுதி நொடிகள்


best links in tamil
More than a Blog Aggregator