புதன், 3 ஜூன், 2020

நம் குழந்தைகள் பள்ளிக்குச் அனுப்புவதா? வேண்டாமா?

https://youtu.be/2rlkb-VJegU
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்பு திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பானது 50 சதவீத கட்டண உயர்வுக்கு அனுமதிக்க வேண்டும், உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கல்வித்துறைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் நமது குழந்தைகளை பெற்றோர்களாகிய நாம்தான் பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும். நம் குழந்தைகள் பள்ளிக்குச் அனுப்புவதா? வேண்டாமா? என்பது குறித்த இந்த தொகுப்பை பாருங்கள்! பிறருக்கும் பயன் உள்ள வகையில் பகிருங்கள்! #Kongunews007
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 1 ஜூன், 2020

கடன் தவணை அடாவடியாக வசூல்! வங்கிகளின் மீது நடவடிக்கை பாயுமா?


https://youtu.be/Ky9Zsy5UKaE
#EMI #RBI #Bank கடன் தவணை அடாவடியாக வசூல்! வங்கிகளின் மீது நடவடிக்கை பாயுமா? மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பதில் என்ன? #Nirmalaseetharaman #covin19Moratorium #LoanEMIs

best links in tamil
More than a Blog Aggregator