சனி, 27 ஜூன், 2020

JusticeforJayarajAndFenix Friends of police Vairal Audio/ போலீஸ் நண்பர்களின் வைரல் ஆடியோ?

#JusticeforJayarajAndFenix Friends of police Vairal Audio/ போலீஸ் நண்பர்களின் வைரல் ஆடியோ?
https://youtu.be/3PJDUDTV3Qw இந்த லிங்கை கிளிக் செய்து Kongu news 007 யூடியூப் சேனலுக்கு சென்று பாருங்கள்,நண்பர்களுக்கும் பகிருங்கள், சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸாக பணியாற்றிய இரண்டு நண்பர்கள் தங்களுடைய செல்போன் உரையாடல்கள் வாயிலாக இந்த குற்றச் சம்பவம் நடந்தது தொடர்பான வைரல் ஆடியோ.
#JusticeforJayarajAndFenix #JUSTICEFORJAYARAJANDBENNIX
 #FriendsOFPoliceVirelAudio #Lockupdeath #Thoothukudipolice #Sathankulampolice
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 26 ஜூன், 2020

#BoycottChina ஹாஷ்டேக் சாத்தியமா?

#BoycottChina ஹாஷ்டேக் சாத்தியமா?
https://youtu.be/R319VVrygH0
இந்த லிங்கை கிளிக் செய்து #Kongunwes007 #YouTube  சேனலுக்கு சென்று பாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் !

இந்திய சந்தையில் 90 விழுக்காடு ஆதிக்கம் செலுத்தும் சீன பொருட்களை புறக்கணிக்க முடியுமா?
சீனாவுடன் ஆயுத பலத்தோடு பலப்பரிட்சை நடத்துவதை விட-  சீனாவின் திமிரை அடக்க அதன் மீதான பொருளாதார தாக்குதலை நாம் தொடங்கவேண்டும்.
இந்தியச் சந்தையில் 90 விழுக்காடு ஆதிக்கம் செலுத்தும் சீன பொருட்களுக்கு மாற்று தயாரிப்புகள் இந்தியாவில் உருவாக்க முடியுமா?
கலப்படமும், லஞ்சமும், ஊழலும், நிறைந்த இந்த தேசத்தில் இது சாத்தியப்படுமா ?
1000 ரூபாய் பணத்திற்கும், சாராயத்திற்கு, பிரியாணிக்கும், வாக்களிக்கக் கூடிய நமது தேசத்தில் களப்படத்தையும், லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முடியுமா ?
என்பது குறித்த திறனாய்வு அலசல் பதிவு?
#Kongu-news-007, #GoChina, #BoycottChina,
#Modi #Vivo #Oppo #OnePius #Xiomi #BoycottChinaProducts
best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 23 ஜூன், 2020

சிங்களர்+தமிழர் சீரழிப்பு-ஈழத்துக்கண்ணீர்சிங்களர்+தமிழர் சீரழிப்பு-ஈழத்துக்கண்ணீர்
https://youtu.be/asZwX5HvXfM  இந்த லிங்க்கை கிளிக்செய்து Kongu news 007 YouTube. சேனலுக்கு செல்லுங்கள்! பாருங்கள்!பகிருங்கள்!

 பலபதிவர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆலோசனையின்படி சில திருத்தங்கள் செய்து மீண்டும் பதிவு செய்கிறேன். திருத்தங்களை பச்சை எழுத்துக்களில் பதிவு செய்கிறேன்.
 1990-வது வருடம்.அப்போது எனக்கு வயது 16.சீ.றி.சபாரத்தினம் தலைமையிலான டெலோ இயக்கத்தைச் சார்ந்த சிலர்- நான் படித்த பள்ளிக்கு வருகை தந்து இலங்கையில் நடைபெற்ற கொடிய சம்பவங்களை-வீடியோ பெட்டியில் படத்தொகுப்பாக போட்டுக் காட்டினார்கள் (அன்றைய காலத்தில் எங்கள் கிராமத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் ஒன்று கூட இல்லை)

  என்னுடைய கிராமத்தில் எனக்குக் கிடைத்த குறுகிய செய்திகளின் வழியாக இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலைகள்,இளம் பெண்களிடம் வன் புணர்ச்சிகள்- என! என் போன்ற மாணவர்களின் மனதில் ஈழத்தின் சோகம் விடியாத இரவாக இருந்தது.டெலோவின் வருகையும்,அவர்கள் காட்டிய வீடியோ காட்சிகளின் விபரீதங்கள் என் நெஞ்சை விட்டு இன்னும் விலக வில்லை.

 அந்தக் காலகட்டத்தில் எனக்கு எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக நாடகங்களையும்,சிறுகதைகளையும் எனக்குத் தெரிந்த தமிழ் மொழியில் எழுதி வந்தேன்.இலங்கைத் தமிழர்களின் இன்னல்களும்,அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களின் நிலையும்-குறிப்பாக பெற்றோர்களை இழந்து தனி மரமாக வந்த இளம் பெண்களின் நிலையும் எண்ணி என் கண்கள் கண்ணீர் வடித்தது.அத்தகைய சூழ்நிலையில் "எரிமலைக்குள் ஒரு பனித் துளி" எனும் தலைப்பில் சிறு கதையின் வடிவத்தில் இலங்கை இனப் படுகொலைகளையும்,ஈழப் பெண்களின் அவலத்தையும் எழுதினேன்.

 அந்தச் சிறு கதையை ஆனந்த விகடன்,ராணி,தேவி போன்ற வாரப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்தச் சிறு கதையை யாரும் வெளியிட முன் வரவில்லை.ஆனால் ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து அவர்கள் முகவரி தாங்கிய கடிதம் ஒன்றும்,எனது சிறுகதையும் திரும்பி வந்தது.அந்தக் கடிதத்தில் "தங்கள் சிறு கதை எங்கள் ஆசிரியர் குழுவின் நெஞ்சத்தை பெரிதும் பாதித்தது.இருப்பினும் வெளியிட இயலாத நிலையில் உள்ளோம்"என்று இருந்தது.அந்தச் சிறுகதையை தேடிப் பிடித்து எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வெளியிடுகிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.தயவு செய்து கருத்துக்களை பதியவும்.

                        "எரிமலைக்குள் ஒரு பனித்துளி
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 22 ஜூன், 2020

புரூஸ்லீயின் மரணமும் மறுபக்கமும்/And the death of Brusley Side


#புரூஸ்லீயின் மரணமும் மறுபக்கமும்/And the death of Brusley Side கீழே உள்ள லிங்கை கிளிக்செய்து #Kongunews007 YouTube சேனலுக்கு செல்லுங்கள். சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
https://youtu.be/bWPQRsPE6Yk
#Burusley.


best links in tamil
More than a Blog Aggregator

#தினத்தந்தி செய்தி #குடிபோதைவிஏஓ ,

#தினத்தந்தி செய்தி #குடிபோதைவிஏஓ ,
தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமம் குடிபோதை விஏஓ வேலுச்சாமிவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.நமது Kongunews 007 யூடியூப் சேனல் உள்ளிட்ட முகநூல், வாட்ஸ் அப் குரூப்களில் குடிபோதை விஏஓ விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டும் ஆடியோ என்ற தலைப்பில் முதன்முதலாக ஆடியோ மற்றும் விளக்க உரையுடன் கூடிய செய்தி வெளியீடு செய்திருந்தோம்.

அதன் எதிரொலியாக இன்றைய தினத்தந்தி நாளிதழில் கால் பக்கம் செய்தி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதில் நமது விளக்க உரையின் நான்கு பாராக்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரையாடல் கேட்பதற்கு Kongunwes 007 YouTube சேனல் இந்த லிங்கில் சென்று கேட்கவும்.  https://youtu.be/xBpdtNr7PC4 இந்த லிங்கை கிளிக்செய்து. Kongunews-007 YouTube சேனலை  பாருங்கள்! பகிருங்கள்?
best links in tamil
More than a Blog Aggregator

லஞ்சம் கொடுக்க மறுத்த விவசாயியை குடிபோதையில் சகட்டுமேனிக்கு திட்டிய VAO

லஞ்சம் கொடுக்க மறுத்த விவசாயியை குடிபோதையில் சகட்டுமேனிக்கு  திட்டிய VAO வின் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி உரையாடல் ஆடியோ கடந்த 14-6-20 நமது Kongunews 007 YouTube சேனல் வழியாக பெறும் சமூகப்பரவலாக மாறியது.
அதன் தொடர்சியாக நடந்தது என்ன?
உயர் அதிகாரிகளால் VAO மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பாதிக்கப்பட்டவருக்கு பட்டாமாறுதல் கிடைத்ததா? 
VAO மீது காவல்துறையால் வழக்கு பதிவுசெய்யப்பட்டதா? என்ற அடிப்படையில் இந்த புலனாய்வு அலசல் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 VAO To விவசாயி வைரல் ஆடியோவை மீண்டும் கேட்பதற்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆடியோ உரையாடல் கேட்பதற்கு Kongunwes 007 YouTube சேனல் இந்த லிங்கில் சென்று கேட்கவும்.  https://youtu.be/xBpdtNr7PC4 இந்த லிங்கை கிளிக்செய்து. Kongunews-007 YouTube சேனலை  பாருங்கள்! பகிருங்கள்?https://youtu.be/kJnl96bsGjA
best links in tamil
More than a Blog Aggregator