டிச.23-இன்று "தேசிய விவசாயிகள் தினம்"
இந்தியாவில் விவசாயி மற்றும் நெசவாளியின்
வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் தான் நமது தேசம் வல்லரசாக உருவெடுக்கும்...
இந்தியாவில் விவசாய நிலம் சார்பான ஜமீன்தாரி ஒழிப்புமுறையை கொண்டு வந்த முனனால் பாரதப்பிரதமர் சரண்சிங் பிறந்தநாளன டிச.23 விவசாயிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவர் 7-மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தார்.
ஆனால் முன்னால், இன்னால் எம்.பி, எம்.எல்.ஏ, மத்திய,மாநில அமைச்சர்களின் வாழ்க்கைத்தரம் ஜெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது.