திங்கள், 26 செப்டம்பர், 2016

25-இலட்சம் மக்கள்...பிரமாண்டப்பேரணி...

Maratha Protest For Quota Snowballs, Huge Rally Held In Pune - http://www.ndtv.com/pune-news/maratha-community-holds-silent-march-in-pune-1466273?via=whatsapp (Sent via NDTV)

Maratha Protest For Quota Snowballs, Huge Rally Held In Pune - http://www.ndtv.com/pune-news/maratha-community-holds-silent-march-in-pune-1466273?via=whatsapp (Sent via NDTV)

முக்கயச்செய்தி:-

25-இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட பிரமாண்டப் பேரணி...

மகாராஸ்ட்ரா மாநிலம்,புனே மாநகரில் மராத்தா சமூகத்தினர் நடத்திய பிரமாண்டப் பேரணி அமைதியாக நடந்து முடிந்தது.இந்தப் பேரணியின்
 பார்வையாளனாக நானும் இருந்தேன்.

சுமார் 25-இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்...புனேவை சுற்றியுள்ள புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளிலிருந்து காலை 8-மணி முதலே
இருசக்கரம்,நான்கு சக்கரம்,பேருந்து,பயணிகள்
ரயில்கள் மூலமாக சாரை,சாரையாக புனே நகரை
நோக்கி நாலபுறங்களிலிருந்தும் கடல் அலையாக
வந்து குவியத்துவங்கினார்கள்.

சத்திரபதி சிவாஜீ மகாராஜவின் உருவம் பொதித்த காவிநிறக் கொடிகளை கையில் ஏந்தியவாரு..."சிவாஜீ மகாரஜ்க்கே ஜே...ஏ மாராத்த ஜே"..என்று கோசங்களை எழுப்பியவாரு
டெக்கான் ஜிம்கானாவில் தொடங்கி...
லஷ்மிரோடு..வழியாக புனே மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் வந்தடைந்தது.

சுமார் 6-கிலோ மீட்டர் நீளம் அமைதியாக நடந்து முடிந்தது.காவல்துறையின் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக புனே நகரில் நுழையும் 10-
பிரதான சாலைகளும் மூடப்பட்டன.இங்கு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

ஒரு சமயம் ஆம்புலன்ஸ் வருவதை கண்ட பேரணியினர்..அமைதியாக..தடங்களின்றி
ஆம்புலன்ஸ் செல்வதற்கு விலகிநின்று வழி விட்டனர்.

சரி.எதற்காக இந்தப்பேரணி...?யார் இந்த மராத்தா
சமூகத்தினர்..?

மாராட்டியில் வாழும் 35-சதம் மக்கள்...75-சதம்...நிலப்பரப்பை..அதாவது ஓன்று..இரண்டு...மூன்று ஏக்கர் என விவாசாய நிலப்பரப்பை கொண்டுள்ள சிறு விவசாயிகள்.

மராத்தா மக்களிடம் ஒரு சில உட்பிரிவுகள் இருந்தாலும்..இவர்களுக்கு கல்வியிலும்...வேலை
வாய்ப்பிலும் இட ஓதுக்கீடு என்பது கிஞ்சித்தும்
கிடையாது..ஓப்பன் கோட்டாவில் என்ன பலன்
கிடைக்கும்...என்பதை உங்களின் சிந்தனைக்கே
விட்டுவிடுகிறேன்.

மேலும் வன்கொடுமைதடுப்புச்சட்டம்..
நம்மைப்போன்று மராத்தா மக்களையும்..பெரிதும்
துன்புறுத்துகிறது...

இதன் உச்சகட்டமாக கடந்த மாதம் அகமத்நகர் மாவட்டம்,கோபர்டியில் மராத்தா சமூகத்தை சார்ந்த சிறுமி தலித் சமூகத்தை
சார்தவனால்..கற்பழித்து கொலை செய்யப்பட்டாள்..அதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை..

இது மராத்தா மாணவர்களிடமும், இளைஞர்,இளம்பெண்களிடமும்..சமூக வளைதளங்களில் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியது..

அதன் தொடர்சியாக..தங்களை ஓ.பி.சி கோட்டாவில் இணைத்து கல்வி-வேலை வாய்ப்பில்16-சத இட ஒதுகீடு வழங்க வேண்டும்,
கோபர்டியில் தலித் சமூகத்தால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மராத்தா சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்,
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை
நீக்கவேண்டும் என மூன்று முக்கியக்கோரிக்கைகளை வழியுருத்தி பிரமாண்டப் பேரணி நடத்தப்பட்டது...

இதிலருந்து நமது சமூகம பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்..என்ற நல்ல நோக்கில்
இந்தப்பதிவை வெளியிடுகிறேன்..

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய செய்தி ..இந்தப்பேரணியில் அரசியல் சாயம்
எதுவும் இல்லை..தன்னெழுச்சியான மக்கள்
புரட்சியாகவே இதை நான் பார்க்கிறேன்.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை...
best links in tamil
More than a Blog Aggregator