வியாழன், 12 ஜனவரி, 2017


வெள்ளையனின் கழுத்தை அறுத்து காட்சிப்படுத்திய இந்திய விடுதலைப்புலி தீரன்சின்னமலை பிறந்த காங்கேயம் நாட்டில்.. ஜல்லிக்கட்டு காளைகளோடு துள்ளிவிளையாடுவோம்! நம் காளைகளோடு, நம் மண்ணில்  விளையாடுவதற்கு யாரிடம் அனுமதி கேட்பது.? மாவீரம் என்பது நாம் கற்றுக்கொண்டது அல்ல ! கருவிலிருந்து பிறந்தது. இறப்பு ஒருமுறைதான் அது நம் மண்ணின் மானம்காக்க நடக்கட்டும். இவன் :-டி.கே.தீரன்சாமி, தேசிய அமைப்பாளர்  கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

கட்டுக்கடங்காத காங்கேயம் காளைகளான
நாம் ! வெள்ளைமனம்கொண்ட வேளிர்குடி வேங்கைகளான  நாம் !
தீரன்சின்னமலை பிறந்த
வீரம் செறிந்த காங்கேயம்
மண்ணில் வீறுகொண்டு எழுவோம் !முரட்டுக்   காளைகளோடு நம் அறிவுக்காளைகளை களம்
இறக்குவோம்! ஆம் ! நம் காங்கேயம் மண்ணில் ஜல்லிக்கட்டுத் திருவிழாவை நடத்துவோம் ! எது வந்தாலும் எதிர்கொள்வோம்! மரணம் ஒருமுறை அது மண்ணின் மானம் காக்க நடக்கட்டும்!
இவன் :-டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி
best links in tamil
More than a Blog Aggregator