2011-10வதுஉலகக்கோப்பை போட்டியில் விளையாடு இந்திய வீரர்களின் இருதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.வீரர்களின் பட்டியல் விவரம்.
மகேந்திரசிங்டோனி(அணித்தலைவர்)கவுதம்கம்பீர்'(து.தலைவர்),சச்சின்டெண்டுல்கர்,யுவராஜ்சிங்,சுரேஸ்ரைனா,வீராக்கோக்கிலி,யூசுப்பதான்,ஜாகிர்கான்,பிரவிண்குமார்,ஆசீஸ் நெக்ரே,முனாப்படேல்,ஹர்பசன்சிங்,அஸ்வின்,பியூஸ்சாவ்ல.
உலகக்கோப்பை அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகம்.எதிர் அணியின் மட்டையாளர்களை திகிலடையச் செய்யும் வேகப்பந்துவீச்சாளர்ஸ்ரீசாந்த்,அதிரடிமட்டையாளர் ரோகித்சர்மா ஏனோ
தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வு குழுவினர்-கிருஸ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் கூடி பதினைந்து வீரர்களின் இறுதிப்பட்டியலை அறிவித்துள்ளனர். 2011-10வது உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா-இலங்கை-வங்கதேசம் இணைந்து நடத்துகின்றன.
இதன் முதல் போட்டி பிப்பரவரி19-ம்தேதி டாக்காவில் இந்தியா-வங்கதேச அணிகளின் மோதலோடு தொடங்குகிறது.மொத்தம் 49 போட்டிகள் நடைபெற உள்ளது.கால அளவு 43 நாட்கள்.இறுதிப்போட்டி ஏப்ரல் 3ம் தேதி மும்பை வான்கடேமைதானத்தில்நடைபெறஉள்ளது.இந்தியாவில்29போட்டிகள் நடைபெற உள்ளது.
ஈழத்தமிழர்களின் ஈரல் குலையை அறுத்து மனித ரத்தம் குடிக்கும் காட்டேரி-கொடியவன் ராசபக்சேவின் கூட்டணியில் உலகக்கோப்பைப் போட்டி நடைபெறுவது உலகத்தமிழர்களுக்கு எதிரான இன்னுமோர் அநீதி.
தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக