திங்கள், 14 நவம்பர், 2016

இன்று...!நெஞ்சில் ஏந்துவோம்..!

நவம்பர்-14,இன்று
நமது தேசத்தின் முதல் பிரதமர்,லஞசம்,ஊழல்
கரைகளுக்கு அப்பார்பட்டவர்,

மிகப்பெரிய செல்வச்சீமான்
குடும்பத்தில் பிறந்தாலும்,விளிம்புநிலை
மக்களுடன் எழுமையாக வாழ்ந்தவர்,
மென்மையாக நாட்டை வழிநடத்தியவர்,
குழந்தைகளின் மீது பேரன்பு காட்டிய....
நமது ஜவகர்லால்நேரு அவர்கள் பிறந்ததினம்

இன்று சித்தர்பெருமகனார் குருநானக் பிறந்ததினம்.!

இவர்களின் வரலாற்றை
நெஞ்சில் ஏந்தி போற்றுவோம்..|

best links in tamil
More than a Blog Aggregator

3 கருத்துகள்:

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) சொன்னது…

இன்னும் நிறைய பெரு மக்கள் பிறந்த இந்த நாளில் நானும் கார்த்திக்கும் பிறந்ததில் பெருமைப் படுகிறேன்.

karthik amma
kalakarthik