திங்கள், 22 ஜூன், 2020

#தினத்தந்தி செய்தி #குடிபோதைவிஏஓ ,

#தினத்தந்தி செய்தி #குடிபோதைவிஏஓ ,
தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமம் குடிபோதை விஏஓ வேலுச்சாமிவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.நமது Kongunews 007 யூடியூப் சேனல் உள்ளிட்ட முகநூல், வாட்ஸ் அப் குரூப்களில் குடிபோதை விஏஓ விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டும் ஆடியோ என்ற தலைப்பில் முதன்முதலாக ஆடியோ மற்றும் விளக்க உரையுடன் கூடிய செய்தி வெளியீடு செய்திருந்தோம்.

அதன் எதிரொலியாக இன்றைய தினத்தந்தி நாளிதழில் கால் பக்கம் செய்தி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதில் நமது விளக்க உரையின் நான்கு பாராக்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரையாடல் கேட்பதற்கு Kongunwes 007 YouTube சேனல் இந்த லிங்கில் சென்று கேட்கவும்.  https://youtu.be/xBpdtNr7PC4 இந்த லிங்கை கிளிக்செய்து. Kongunews-007 YouTube சேனலை  பாருங்கள்! பகிருங்கள்?
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: