வியாழன், 8 டிசம்பர், 2016

அம்மா அவர்களுக்கு..வீர வணக்கம்

டிச.9.நான்காவது நாள்.!
♦♦♦♦♦♦♦♦♦♦
அம்மா..காலதேவன் உங்களுக்கு
கல்லறை எழுப்பவில்லை..!
காந்தசக்தியான உங்களுக்கு கருவறை
எழுப்பியுள்ளான்..! வணங்குகிறோம்..!
உங்களது கொங்கு தமிழர் கட்சியின்
சார்பில் மீண்டும் வீரவணக்கத்தை
பதிவு செய்கிறேன்..
இவன்:-
டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: