சனி, 24 செப்டம்பர், 2016

சீரடி.சாய்நாதவிடம்...பிராத்தனை...

இன்று பிறந்தநாள் காணும் எனக்கு வாழ்த்துக்களை பதிவுசெய்த அனைவருக்கும்
எமது நெஞ்சார்ந்த நன்றி...நன்றி..

நமது தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பூரண உடல்நலம் பெற வேண்டி...சீரடி.சாய்பாபாவை
பிராத்தித்துள்ளோம்.

மேலும்..சர்வ அம்மாவாசை தினமான வரும் 29-ம் தேதி அன்று..மராட்டி மாநிலம்,நாசிக் மாவட்டத்தில்
உள்ள சீரடி.சாய்பாபவின் ஜீவசமாதியில் எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சென்று
பிராத்தனை செய்ய உள்ளோம்.

இவன்:-
டி.கே.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
செயல் உறுப்பினர்,தமிழர் தனிப்படை.

best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: