சனி, 19 டிசம்பர், 2020

https://youtu.be/B6q1zP91RPM. #கிரையஒப்பந்தப பத்திரம் / நுணுக்கமான மோசடிகள்? எச்சரிக்கை ரிப்போர்ட்? #SalAgreement

 https://youtu.be/B6q1zP91RPM. #கிரையஒப்பந்தப பத்திரம் / நுணுக்கமான மோசடிகள்? எச்சரிக்கை ரிப்போர்ட்? #SalAgreement 


#SRO

எனது 20 -ஆண்டுகால நில மீட்பு போராட்டங்களின் அனுபவத் தொகுப்பு குறித்த எனது மற்ற வீடியோக்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Kongu news -007 யூடியூப் சேனலில் பார்க்கவும். உறவுகளுக்கும் பகிரவும்!


11) https://youtu.be/XogvWyaCVZw

10) https://youtu.be/fngqyTIskz8

9)https://youtu.be/XVW0EdTZkfo

8) https://youtu.be/5zDGsaS8ijQ

7) https://youtu.be/EA4WsA1IqlI

6)https://youtu.be/1W6s1H_0yCI

5)https://youtu.be/nQEYKJ0hpqI

4)https://youtu.be/BSMed1pFzFE

3)https://youtu.be/JYXTI-BGPtg

2)https://youtu.be/kJnl96bsGjA

1)https://youtu.be/xBpdtNr7PC4


#Pathways #patta #chitta #Ec #dro #VAO #RI

#HDT #SRO #RDO #TitilDeet #NathamPorampoke #1905நிலஆக்கிரமிப்புசட்டம் 


https://youtu.be/fngqyTIskz8

best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

அதிரவைக்கும் #ரியல்எஸ்டேட் #புரொமோட்டர்? ஏழைகளிடம் கோடிகளில் மோசடி? #கொங்குமண்டலத்தில் ஒரு #அத்திப்பட்டி?

 https://youtu.be/JYXTI-BGPtg இந்த லிங்கை கிளிக் செய்து #Konunews007 யூடியூப் சேனலில் பார்க்கவும். அதிரவைக்கும் #ரியல்எஸ்டேட் #புரொமோட்டர்? ஏழைகளிடம் கோடிகளில் மோசடி? #கொங்குமண்டலத்தில் ஒரு #அத்திப்பட்டி?

ஒரே மின்இணைப்பில் மெகாமோசடியாக 88-வீடுகளுக்கு மின்சாரம். அதிரவைக்கும் அத்துமீறல். தனி அரசாங்கம் நடத்தும்  ரியல் எஸ்டேட் அதிபர்.#புலனாய்வு #ரியல்கவர்ஸ்டோரி

best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

RoopaIPS கர்நாடகா உள்துறை செயலாளர்? #சசிகலாவின் விடுதலை தடுக்கவா? #அண்ணாமலைIPS ராஜினமா சர்சையா?

 #RoopaIPS கர்நாடகா உள்துறை செயலாளர்? #சசிகலாவின் விடுதலை தடுக்கவா? #அண்ணாமலைIPS ராஜினமா சர்சையா?

பிரதமரின் இணைச் செயலாளர் #அமுதாIAS வழிகாட்டுதலா? தென்இந்திய அரசியலில் என்ன நடக்கிறது? புலனாய்வு கவர் ஸ்டோரி? https://youtu.be/6eMvmjAgfMw கிளிக்செய்து  #Kongunews007 #யூடியூப் சேனலை  பாருங்கள்! பகிருங்கள்.?

best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 3 ஜூலை, 2020

இரட்டை படுகொலைகளின் பின்னணி என்ன? சாதியா? மதமா? அரசியலா


இரட்டை படுகொலைகளின் பின்னணி என்ன? சாதியா? மதமா? அரசியலா?https://youtu.be/YKXQu4AmUf0 இந்த லிங்கை கிளிக் செய்து Kongunews007 யூடியூப் சேனலுக்கு சென்று பாருங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள்!
ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை சாத்தான்குளம் லாக்கப் மரணத்தில் நடந்தது என்ன? முழுமையான புலனாய்வு கவர்ஸ்டோரி?  #JusticeforJayarajAndFenix #JUSTICEFORJAYARAJANDBENNIX
#FriendsOFPoliceVirelAudio #Lockupdeath #Thoothukudipolice #Sathankulampolice

best links in tamil
More than a Blog Aggregator

சனி, 27 ஜூன், 2020

JusticeforJayarajAndFenix Friends of police Vairal Audio/ போலீஸ் நண்பர்களின் வைரல் ஆடியோ?

#JusticeforJayarajAndFenix Friends of police Vairal Audio/ போலீஸ் நண்பர்களின் வைரல் ஆடியோ?
https://youtu.be/3PJDUDTV3Qw இந்த லிங்கை கிளிக் செய்து Kongu news 007 யூடியூப் சேனலுக்கு சென்று பாருங்கள்,நண்பர்களுக்கும் பகிருங்கள், சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸாக பணியாற்றிய இரண்டு நண்பர்கள் தங்களுடைய செல்போன் உரையாடல்கள் வாயிலாக இந்த குற்றச் சம்பவம் நடந்தது தொடர்பான வைரல் ஆடியோ.
#JusticeforJayarajAndFenix #JUSTICEFORJAYARAJANDBENNIX
 #FriendsOFPoliceVirelAudio #Lockupdeath #Thoothukudipolice #Sathankulampolice
best links in tamil
More than a Blog Aggregator

வெள்ளி, 26 ஜூன், 2020

#BoycottChina ஹாஷ்டேக் சாத்தியமா?

#BoycottChina ஹாஷ்டேக் சாத்தியமா?
https://youtu.be/R319VVrygH0
இந்த லிங்கை கிளிக் செய்து #Kongunwes007 #YouTube  சேனலுக்கு சென்று பாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் !

இந்திய சந்தையில் 90 விழுக்காடு ஆதிக்கம் செலுத்தும் சீன பொருட்களை புறக்கணிக்க முடியுமா?
சீனாவுடன் ஆயுத பலத்தோடு பலப்பரிட்சை நடத்துவதை விட-  சீனாவின் திமிரை அடக்க அதன் மீதான பொருளாதார தாக்குதலை நாம் தொடங்கவேண்டும்.
இந்தியச் சந்தையில் 90 விழுக்காடு ஆதிக்கம் செலுத்தும் சீன பொருட்களுக்கு மாற்று தயாரிப்புகள் இந்தியாவில் உருவாக்க முடியுமா?
கலப்படமும், லஞ்சமும், ஊழலும், நிறைந்த இந்த தேசத்தில் இது சாத்தியப்படுமா ?
1000 ரூபாய் பணத்திற்கும், சாராயத்திற்கு, பிரியாணிக்கும், வாக்களிக்கக் கூடிய நமது தேசத்தில் களப்படத்தையும், லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க முடியுமா ?
என்பது குறித்த திறனாய்வு அலசல் பதிவு?
#Kongu-news-007, #GoChina, #BoycottChina,
#Modi #Vivo #Oppo #OnePius #Xiomi #BoycottChinaProducts
best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 23 ஜூன், 2020

சிங்களர்+தமிழர் சீரழிப்பு-ஈழத்துக்கண்ணீர்



சிங்களர்+தமிழர் சீரழிப்பு-ஈழத்துக்கண்ணீர்
https://youtu.be/asZwX5HvXfM  இந்த லிங்க்கை கிளிக்செய்து Kongu news 007 YouTube. சேனலுக்கு செல்லுங்கள்! பாருங்கள்!பகிருங்கள்!

 பலபதிவர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆலோசனையின்படி சில திருத்தங்கள் செய்து மீண்டும் பதிவு செய்கிறேன். திருத்தங்களை பச்சை எழுத்துக்களில் பதிவு செய்கிறேன்.
 1990-வது வருடம்.அப்போது எனக்கு வயது 16.சீ.றி.சபாரத்தினம் தலைமையிலான டெலோ இயக்கத்தைச் சார்ந்த சிலர்- நான் படித்த பள்ளிக்கு வருகை தந்து இலங்கையில் நடைபெற்ற கொடிய சம்பவங்களை-வீடியோ பெட்டியில் படத்தொகுப்பாக போட்டுக் காட்டினார்கள் (அன்றைய காலத்தில் எங்கள் கிராமத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் ஒன்று கூட இல்லை)

  என்னுடைய கிராமத்தில் எனக்குக் கிடைத்த குறுகிய செய்திகளின் வழியாக இலங்கையில் நடந்து வரும் இனப் படுகொலைகள்,இளம் பெண்களிடம் வன் புணர்ச்சிகள்- என! என் போன்ற மாணவர்களின் மனதில் ஈழத்தின் சோகம் விடியாத இரவாக இருந்தது.டெலோவின் வருகையும்,அவர்கள் காட்டிய வீடியோ காட்சிகளின் விபரீதங்கள் என் நெஞ்சை விட்டு இன்னும் விலக வில்லை.

 அந்தக் காலகட்டத்தில் எனக்கு எழுத்துத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக நாடகங்களையும்,சிறுகதைகளையும் எனக்குத் தெரிந்த தமிழ் மொழியில் எழுதி வந்தேன்.இலங்கைத் தமிழர்களின் இன்னல்களும்,அதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களின் நிலையும்-குறிப்பாக பெற்றோர்களை இழந்து தனி மரமாக வந்த இளம் பெண்களின் நிலையும் எண்ணி என் கண்கள் கண்ணீர் வடித்தது.அத்தகைய சூழ்நிலையில் "எரிமலைக்குள் ஒரு பனித் துளி" எனும் தலைப்பில் சிறு கதையின் வடிவத்தில் இலங்கை இனப் படுகொலைகளையும்,ஈழப் பெண்களின் அவலத்தையும் எழுதினேன்.

 அந்தச் சிறு கதையை ஆனந்த விகடன்,ராணி,தேவி போன்ற வாரப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அந்தச் சிறு கதையை யாரும் வெளியிட முன் வரவில்லை.ஆனால் ஆனந்த விகடன் அலுவலகத்திலிருந்து அவர்கள் முகவரி தாங்கிய கடிதம் ஒன்றும்,எனது சிறுகதையும் திரும்பி வந்தது.அந்தக் கடிதத்தில் "தங்கள் சிறு கதை எங்கள் ஆசிரியர் குழுவின் நெஞ்சத்தை பெரிதும் பாதித்தது.இருப்பினும் வெளியிட இயலாத நிலையில் உள்ளோம்"என்று இருந்தது.அந்தச் சிறுகதையை தேடிப் பிடித்து எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வெளியிடுகிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.தயவு செய்து கருத்துக்களை பதியவும்.

                        "எரிமலைக்குள் ஒரு பனித்துளி
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 22 ஜூன், 2020

புரூஸ்லீயின் மரணமும் மறுபக்கமும்/And the death of Brusley Side


#புரூஸ்லீயின் மரணமும் மறுபக்கமும்/And the death of Brusley Side கீழே உள்ள லிங்கை கிளிக்செய்து #Kongunews007 YouTube சேனலுக்கு செல்லுங்கள். சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
https://youtu.be/bWPQRsPE6Yk
#Burusley.


best links in tamil
More than a Blog Aggregator

#தினத்தந்தி செய்தி #குடிபோதைவிஏஓ ,

#தினத்தந்தி செய்தி #குடிபோதைவிஏஓ ,
தாராபுரம் வட்டம், வரப்பாளையம் கிராமம் குடிபோதை விஏஓ வேலுச்சாமிவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.நமது Kongunews 007 யூடியூப் சேனல் உள்ளிட்ட முகநூல், வாட்ஸ் அப் குரூப்களில் குடிபோதை விஏஓ விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டும் ஆடியோ என்ற தலைப்பில் முதன்முதலாக ஆடியோ மற்றும் விளக்க உரையுடன் கூடிய செய்தி வெளியீடு செய்திருந்தோம்.

அதன் எதிரொலியாக இன்றைய தினத்தந்தி நாளிதழில் கால் பக்கம் செய்தி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதில் நமது விளக்க உரையின் நான்கு பாராக்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரையாடல் கேட்பதற்கு Kongunwes 007 YouTube சேனல் இந்த லிங்கில் சென்று கேட்கவும்.  https://youtu.be/xBpdtNr7PC4 இந்த லிங்கை கிளிக்செய்து. Kongunews-007 YouTube சேனலை  பாருங்கள்! பகிருங்கள்?
best links in tamil
More than a Blog Aggregator

லஞ்சம் கொடுக்க மறுத்த விவசாயியை குடிபோதையில் சகட்டுமேனிக்கு திட்டிய VAO

லஞ்சம் கொடுக்க மறுத்த விவசாயியை குடிபோதையில் சகட்டுமேனிக்கு  திட்டிய VAO வின் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி உரையாடல் ஆடியோ கடந்த 14-6-20 நமது Kongunews 007 YouTube சேனல் வழியாக பெறும் சமூகப்பரவலாக மாறியது.
அதன் தொடர்சியாக நடந்தது என்ன?
உயர் அதிகாரிகளால் VAO மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பாதிக்கப்பட்டவருக்கு பட்டாமாறுதல் கிடைத்ததா? 
VAO மீது காவல்துறையால் வழக்கு பதிவுசெய்யப்பட்டதா? என்ற அடிப்படையில் இந்த புலனாய்வு அலசல் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 VAO To விவசாயி வைரல் ஆடியோவை மீண்டும் கேட்பதற்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆடியோ உரையாடல் கேட்பதற்கு Kongunwes 007 YouTube சேனல் இந்த லிங்கில் சென்று கேட்கவும்.  https://youtu.be/xBpdtNr7PC4 இந்த லிங்கை கிளிக்செய்து. Kongunews-007 YouTube சேனலை  பாருங்கள்! பகிருங்கள்?https://youtu.be/kJnl96bsGjA
best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 7 ஜூன், 2020

ரஜினிகாந்தின் பள்ளியில் மானவர்கள் நீக்கமா


https://youtu.be/yWBraLyt-Jo
ரஜினிகாந்தின் பள்ளியில் மானவர்கள் நீக்கமா? மேல் உள்ள லிங்கை பயன்படுத்தி Kongunews007 YouTube. Tv சேனலுக்கு சென்று முழு தொகுப்பையும் பார்க்கவும்
கல்விக் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பிய பெற்றோர்கள் பதிலுக்கு ஆன்லைன் வகுப்பிலிருந்து மாணவர்களை நீக்கிய பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம்!  போராட தயாராகும் பெற்றோர் கூட்டமைப்பு.  ரஜினிகாந்த் சார் பள்ளியில் நடந்தது என்ன?  #PSBBSCHOOL #KOVAI #Vadavalli #madhuvanthi

best links in tamil
More than a Blog Aggregator

புதன், 3 ஜூன், 2020

நம் குழந்தைகள் பள்ளிக்குச் அனுப்புவதா? வேண்டாமா?

https://youtu.be/2rlkb-VJegU
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்பு திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பானது 50 சதவீத கட்டண உயர்வுக்கு அனுமதிக்க வேண்டும், உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கல்வித்துறைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் நமது குழந்தைகளை பெற்றோர்களாகிய நாம்தான் பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும். நம் குழந்தைகள் பள்ளிக்குச் அனுப்புவதா? வேண்டாமா? என்பது குறித்த இந்த தொகுப்பை பாருங்கள்! பிறருக்கும் பயன் உள்ள வகையில் பகிருங்கள்! #Kongunews007
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 1 ஜூன், 2020

கடன் தவணை அடாவடியாக வசூல்! வங்கிகளின் மீது நடவடிக்கை பாயுமா?


https://youtu.be/Ky9Zsy5UKaE
#EMI #RBI #Bank கடன் தவணை அடாவடியாக வசூல்! வங்கிகளின் மீது நடவடிக்கை பாயுமா? மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பதில் என்ன? #Nirmalaseetharaman #covin19Moratorium #LoanEMIs

best links in tamil
More than a Blog Aggregator

வியாழன், 28 மே, 2020

வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் குறித்து ஒரு விரிவான தொகுப்பு


https://youtu.be/ghX74TOQbo8 வெட்டுக்கிளியின் அட்டகாசம் குறித்த ஒரு விரிவான தொகுப்பு? மேல் உள்ள லிங்கை க்ளிக் செய்து #Kongunews007 YouTube tv பாருங்கள்! பகிருங்கள்! மறக்காமல் நண்பர்களுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நன்றி!

best links in tamil
More than a Blog Aggregator

புதன், 27 மே, 2020

டெட்பாடிகளுக்கு மத்தியில் சிகிச்சை/ மும்பை சீயான் மருத்துவமனையில் நடந்தது என்ன

டெட்பாடிகளுக்கு மத்தியில் சிகிச்சை/ மும்பை சீயான் மருத்துவமனையில் நடந்தது என்ன? இறந்து போன குரானா நோயாளிகளின் உடல்களை படுக்கையில் வைத்துக்கொண்டு  பக்கத்து படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த குரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? Kongunews007 YouTube tv சேனலை கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்! பகிருங்கள்! https://youtu.be/8J7l655iH0Q  #Deadbody # Mumbai. #Sionhospital
best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 26 மே, 2020

பணம்குவிக்கும்மந்திரம்/(Part-1) Panam kuvikkum manthiram


பணம்குவிக்கும்மந்திரம்/(Part-1) Panam kuvikkum manthiram #monymake
கீழ் உள்ள # NaturelMind YouTube சேனலை பாருங்கள்! பகிருங்கள்!
https://youtu.be/APg6LZ7zQlo

best links in tamil
More than a Blog Aggregator

ஞாயிறு, 24 மே, 2020

புலம்பெயர் தொழிலாளர்கள் சுதந்திர இந்தியாவின் அடிமைகளா?

புலம்பெயர் தொழிலாளர்கள் சுதந்திர இந்தியாவின் அடிமைகளா?
https://youtu.be/byysn1NbBws இந்த லிங்கை பயன்படுத்தி #kongunews007 YouTube Tv சேனலை பாருங்கள்! பகிருங்கள்!
  #Miracleworkers. #PmMo #Lockdown
best links in tamil
More than a Blog Aggregator

புதன், 20 மே, 2020


ரூ-400-க்கு விந்துதானம்?  சுயஇன்பப் பழக்கத்திற்கு மாற்றுவழியா? அவசியம் பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய விஷயம்?  இந்தலிங்கில் https://youtu.be/S3O3OB77G-Q
கிளிக்செய்து #Kongunews007 YouTube  சேனல்லபாருங்கள்! பகிருங்கள்! கருத்துக்களை பதிவு செய்யுங்கள். #vinthuDonat #vindubank #TestTubebaby #சுயஇன்பம் #Vikydonar

best links in tamil
More than a Blog Aggregator

செவ்வாய், 19 மே, 2020

Amphanpuyal இன்று185km வேகத்தில் #westbangalai துவசம் செய்யுமா?


#Amphanpuyal இன்று185km வேகத்தில் #westbangalai துவசம் செய்யுமா?
இந்த https://youtu.be/ZsVPpg5XpL0
லிங்க்கை கிளிக் செய்து #kongunwws007 YouTube சேனலுக்கு செல்லுங்கள்! பகிருங்கள்!Cyclone#orisaa #vangathesam

best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 18 மே, 2020


ஆம்பன்புயல் #Amphanpuyal 250mm malai #orisaa #westbangal  https://youtu.be/Jatzv5C_Sio #kongunews YouTube சேனலுக்கு செல்லுங்கள்.

best links in tamil
More than a Blog Aggregator