tag:blogger.com,1999:blog-6392356845760280506.post5069178136836420613..comments2023-09-08T03:14:19.502-07:00Comments on தீரன் சின்னமலை: முதல்பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கைது தலைநகரத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!T.K.Theeransamy,Kongutamilarkatchihttp://www.blogger.com/profile/12155630478027014275noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6392356845760280506.post-43229543982128481122011-08-16T00:37:00.176-07:002011-08-16T00:37:00.176-07:00அன்னா ஹசாரே கைது!

அறவழியை இ...அன்னா ஹசாரே கைது!

அறவழியை இங்கே முளையிலேயே கிள்ளிக்
கசக்குகின்ற போக்கைக் கடைப்பிடிப்பார் இங்கே!
அசராமல் குண்டுவைக்கும் வன்முறையைப் போக்க
அசடு வழிகின்றார் பார்.

வன்முறை வாதிகளைக் கூப்பிட்டுப் பேசுவார்!
வன்முறை வாதிகளின் கோரிக்கை ஏற்றிடுவார்!
வன்முறை வாதிக்குக் காட்டுகின்ற ஈவிரக்கம்
அன்னாமேல் இல்லையே ஏன்?

கோயபட்சே,மதுரை பாபாராஜ்http://maduraibabaraj.blogspot.comnoreply@blogger.com