வெள்ளி, 23 டிசம்பர், 2016

டிச.23-இன்று "தேசிய விவசாயிகள் தினம்" இந்தியாவில் விவசாயி மற்றும் நெசவாளியின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் தான் நமது தேசம் வல்லரசாக உருவெடுக்கும்..

டிச.23-இன்று "தேசிய விவசாயிகள் தினம்"
இந்தியாவில் விவசாயி மற்றும் நெசவாளியின்
வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் தான் நமது தேசம் வல்லரசாக உருவெடுக்கும்...
இந்தியாவில் விவசாய நிலம் சார்பான ஜமீன்தாரி ஒழிப்புமுறையை கொண்டு வந்த முனனால் பாரதப்பிரதமர் சரண்சிங் பிறந்தநாளன டிச.23 விவசாயிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவர் 7-மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தார்.

ஆனால் முன்னால், இன்னால் எம்.பி, எம்.எல்.ஏ, மத்திய,மாநில அமைச்சர்களின் வாழ்க்கைத்தரம் ஜெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது.
best links in tamil
More than a Blog Aggregator

திங்கள், 19 டிசம்பர், 2016

8-ம் தேதி இரவு 12-மணி. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.பாரதப்பிரதமர் அறிவிப்பு....அதன் பிறகு மக்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் தொடர்ந்து ஒரே அலைவரிசையி்ல் ஒடுகின்றன. .அது என்ன.?

8-ம் தேதி இரவு 12-மணி. ரூபாய் நோட்டுக்கள்
செல்லாது.பாரதப்பிரதமர் அறிவிப்பு....அதன் பிறகு மக்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் தொடர்ந்து ஒரே அலைவரிசையி்ல் ஒடுகின்றன. .அது என்ன.? பத்து ரூபாய் வச்சிுருக்கிறவ..நூறு வச்சிருக்கிறவன...நூறு வச்சிருக்கிறவ..ஆயிரம் வச்சிருக்கிறவன...
இப்படி தனக்கு மேல பைசா அதிகம் வச்சிருக்கிறவனப்பார்த்து..அவன் மாட்டிக்கிட்டான்...இவன் மாட்டிக்கிட்டான்கிற
மகிழ்ச்சியி்ல்..துள்ளிக்குதிக்கறாங்க...ஆனால் பாதிப்பு என்னவோ..எல்லாருக்கும் சேர்த்துதான்..? பாதிப்பு இருந்த பராவாயில்லை கருப்பு ஒழிஞ்ச சரி இது மக்களோட நினைப்பு..

நம்ம ஓட்டுபோட்ட மகாராஜக்கள் ..அவங்க பினாமிகள்னு ..? கருப்புப்பணம் மலைபோல குவிஞ்சு கிடந்தது. வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிங்க துணையோடு கிட்டத்தட்ட வெள்ளையா மாத்திட்டாங்க...
நம்ம பிரதமர் மேதகு மோதியை நாம இன்னும் நம்புறோம்.அவரு மனசு வச்சாருன்னா வெள்ளைய மாத்துனது, கொள்ளைய சேத்துனதுன்னு ..சுத்திகிட்டு வர்ற கருப்புகளை களை எடுக்கலாம்..செய்வார.? அப்படிச் செய்தால் அவருக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்..செய்வாரா..?
best links in tamil
More than a Blog Aggregator

8-ம் தேதி இரவு 12-மணி. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது.பாரதப்பிரதமர் அறிவிப்பு....அதன் பிறகு மக்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் தொடர்ந்து ஒரே அலைவரிசையி்ல் ஒடுகின்றன. .அது என்ன.? பத்து ரூபாய் வச்சிுருக்கிறவ..நூறு வச்சிருக்கிறவன...நூறு வச்சிருக்கிறவ..ஆயிரம் வச்சிருக்கிறவன... இப்படி தனக்கு மேல பைசா அதிகம் வச்சிருக்கிறவனப்பார்த்து..அவன் மாட்டிக்கிட்டான்...இவன் மாட்டிக்கிட்டான்கிற மகிழ்ச்சியி்ல்..துள்ளிக்குதிக்கறாங்க...ஆனால் பாதிப்பு என்னவோ..எல்லாருக்கும் சேர்த்துதான்..? பாதிப்பு இருந்த பராவாயில்லை கருப்பு ஒழிஞ்ச சரி இது மக்களோட நினைப்பு.. நம்ம ஓட்டுபோட்ட மகாராஜக்கள் ..அவங்க பினாமிகள்னு ..? கருப்புப்பணம் மலைபோல குவிஞ்சு கிடந்தது. வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிங்க துணையோடு கிட்டத்தட்ட வெள்ளையா மாத்திட்டாங்க... நம்ம பிரதமர் மேதகு மோதியை நாம இன்னும் நம்புறோம்.அவரு மனசு வச்சாருன்னா வெள்ளைய மாத்துனது, கொள்ளைய சேத்துனதுன்னு ..சுத்திகிட்டு வர்ற கருப்புகளை களை எடுக்கலாம்..செய்வார.? அப்படிச் செய்தால் அவருக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்..செய்வாரா..?